சனி, 12 பிப்ரவரி, 2011

கெய்ரோவிலிருந்து வெளியேறினார் முபாரக்- எகிப்து மக்களின் கடும் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி

எகிப்து மக்களின் 18 நாள்களின் முற்றுகை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக முபாரக் பதவி இரக்கப்பட்டிருக்கிறார் , இது எகிப்து மக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் .நேபாள் , துனிசியாவை தொடர்ந்து எகிப்து மக்களும் புரட்சி பாதையில் நடை போடுகிறார்கள் . அந்த மக்களின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம். இந்த நூற்றாண்டு உலக மக்களின் விடுதலை ஆண்டாக மலரட்டும்.  இயக்கம் எகிப்து மக்களுக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்