சனி, 19 பிப்ரவரி, 2011

எகிப்து மக்களின் வெற்றி பேரணி - இன்னும் குறையவில்லை மக்களின் புரட்சி தாகம்

எகிப்து மக்கள் கடும் போராட்டத்தின் மூலம் முபாரக்கை ஆட்சியில் இருந்து  துக்கி எறிந்தனர். அது உலக உழைக்கும் மக்களிடம் பெரும் உவகை கொள்ள வைத்தது.

முபாரக்கை பதவியில் இருந்து இறக்கியது மட்டுமே எகிப்து மக்கள் முழு வெற்றியாக   நினைக்கவில்லை.அங்கு உண்மையான மக்களாட்சி வரவேண்டும் என்ற போர்க்குரலை புரட்சி வெற்றி பேரணியிலும் மக்கள் எழுப்ப தவறவில்லை என்பதில் இருந்து மக்கள் இன்னும் போர்க்கோலத்தை  துறந்து விடவில்லை, என்பதை அங்கு அடுத்து  ஆட்சி  அதிகாரத்திற்கு வந்து பணம் பண்ணலாம் என்று காத்திருக்கும் சுயநலமிகளுக்கு மக்கள் எச்சரிக்கையாகவே  விடுத்துள்ளனர். எகிப்து மக்களின் போராட்டம் தொடரட்டும்!  உழைக்கும் வர்க்கம் உலகெல்லாம் விழித்து எழட்டும!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்