செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பாரதியிடம் கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் -1

         
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் ’கஞ்சி குடிப்பதற்கு இலாராய்’, ’அதன் காரணங்கள் இவை என்ற அறிவும் இலாராய்’ இருந்த மக்களை, அவர்களது நீண்ட உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பி ஒரு சுதேச முதலாளித்துவ அரசை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவன் பாரதி.

          இன்று இந்திய முதலாளித்துவத்தின் கீழ் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட அதே நிலமையில் இருக்கும் மக்களைத்  தட்டியெழுப்பி ஒரு புரட்சியின் மூலம் சோசலிச சமுதாயத்தை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

மகாகவி பாரதி நினைவுநாளை மக்கள் கவிஞர்கள் தினமாக அனுஷ்டிப்போம்

செப்டெம்பர் 11

மகாகவி பாரதி நினைவுநாளை  மக்கள் கவிஞர்கள்  தினமாகஅனுஷ்டிப்போம்

முகப்பு

புதிய பதிவுகள்