சனி, 26 பிப்ரவரி, 2011

மாதவராஜ் மற்றும் ஆனந்த விகடனுக்கு நன்றிகள்

இயக்கம் ஆரம்பித்து சிலமாதங்களே ஆகியுள்ளன அனால் இது பரவலாக சென்றடைந்து உள்ளது எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்ககூடிய விசயமாகும். சிறந்த எழுத்தாளரான மாதவராஜ்  அவர்கள் தனது மாதவராஜ் பக்கங்களில் இயக்கத்திற்கு நல்ல அறிமுகம் தந்தார் , மிகப்பெரிய வாசகர் வட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஆனந்த விகடன் போன்ற வெகுஜன இதழ் இயக்கத்தை பற்றி நல்ல அறிமுகம் செய்துள்ளது இயக்கத்திற்கு எல்லையில்லா உற்சாகத்தை தரும் செய்தியாகும். மாதவராஜ் மற்றும் ஆனந்த விகடனுக்கு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதனால் இயக்கத்தின் பொறுப்புணர்வு அதிகரித்து உள்ளது.அது உழைக்கும் வர்க்கத்திற்கு அதனால் ஆனா கடமையை ஆற்றும்.

என்றும் உண்மையுடன்

இயக்கம் ஆசிரியர் குழு

1 கருத்து:

  1. கண்டிப்பாக சந்தோஷமான விஷயமாக உள்ளது இந்த செய்தி. உங்கள் இயக்கத்தில் என்னையும் இனி வரும் காலங்களில் சேரத்துகொள்ள தாழ்மையுடன் கோருகிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்