வியாழன், 10 பிப்ரவரி, 2011

இளைஞர்கள் கைகளில் எகிப்து புரட்சி - சரியான திசையில் செல்லும் போராட்டம்


எகிப்து மக்களின்   பேரெளுச்சியை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு சில சுயநல எதிர் கட்சிகள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போட்டு முபாரக்கோடு கள்ளக்கூட்டு போட்டு ஆதாயம் அடைய அவர்கள் முயற்சி செய்ததை எகிப்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சரியாகவே கணித்து அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிரார்கள் முபாரக் ராஜினாமா  செய்யும் வரை அந்த மக்கள் போராட்டம் ஓயாது. அதற்கு பிறகு வரும் ஆட்சியாளர்களையும் எகிப்து மக்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புவோம் .  எகிப்து மக்களின் போராட்டம் வாழ்க! எகிப்து புரட்சி ஓங்குக! உழைக்கும் மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்