புதன், 16 பிப்ரவரி, 2011

துனிசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி தீ ஈரானில் நிலைகொண்டுள்ளது

அப்பிரிக்க நாடுகளில்  ஆரம்பித்த மக்கள் புரட்சி தீயானது துனிசியாவில் தொடக்கி இப்போது எகிப்தில் மையம் கொண்டிருந்தது . அங்கு முபாரக்கை வீழத்தி விட்டு இப்போது அங்கிருந்து  நகர்ந்து  ஈரானில்  பேரலையாக தாக்கி கொண்டுள்ளது உலகில் முதலாளித்துவத்திற்கு மரண  அடி  கொடுக்க உழைக்கும் வர்க்கம் தயாராகி கொண்டுள்ளது.  ஈரான் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்