ஞாயிறு, 29 டிசம்பர், 2013

வேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்

வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக திருவண்ணாமலையில் மாபெரும் தர்ணாப் போராட்டம்

நாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்

வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நாமக்கல்லில் மாபெரும் தர்ணாப் போராட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!

108 ஆம்புலன்ஸ் பைலட், இஎம்டி, கால்சென்டர் ஊழியர்களின் வேலைநிறுத்தக் கோரிக்கைகள்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பாரதியிடம் கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் -1

         
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் ’கஞ்சி குடிப்பதற்கு இலாராய்’, ’அதன் காரணங்கள் இவை என்ற அறிவும் இலாராய்’ இருந்த மக்களை, அவர்களது நீண்ட உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பி ஒரு சுதேச முதலாளித்துவ அரசை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவன் பாரதி.

          இன்று இந்திய முதலாளித்துவத்தின் கீழ் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட அதே நிலமையில் இருக்கும் மக்களைத்  தட்டியெழுப்பி ஒரு புரட்சியின் மூலம் சோசலிச சமுதாயத்தை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

மகாகவி பாரதி நினைவுநாளை மக்கள் கவிஞர்கள் தினமாக அனுஷ்டிப்போம்

செப்டெம்பர் 11

மகாகவி பாரதி நினைவுநாளை  மக்கள் கவிஞர்கள்  தினமாகஅனுஷ்டிப்போம்

திங்கள், 18 மார்ச், 2013

சிவப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசுவதை நிறுத்திக் கொண்டது

          இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காங்கிரஸ் இயக்கத்தோடு தங்களை இணைத்துகொள்ளாது வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வங்கத்தில் தீவிரமாகப் போராடிய அனுசிலன் சமிதி, ஜுகாந்தர் போன்ற அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைப் போரில் ஒரு உயரிய பங்கினை வகித்தவரும், விடுதலை பெற்ற பின்பு இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்கும் பணியில் தோழர். சிப்தாஷ் கோஷ் ஈடுபட்ட போது அவருடன் தோளோடு தோள் கொடுத்து அப்பணியில் ஈடுபட்டவரும்,  அதன் பின்னர் தோழர். சிப்தாஷ் கோஷ் விரல்விட்டு எண்ணக்கூடிய சில தோழர்களைக் கொண்டு SUCI ஸ்தாபனத்தை ஏற்படுத்திய போது அதன் அமைப்புத் தலைவர்களில் ஒருவராகவும், அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கியவரும், தோழர். சிப்தாஷ் கோஷ் மறைவுக்குப் பின்னர் SUCI கட்சி பெயரளவில்  முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையைக் கூறிக்கொண்டு நடைமுறையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் - இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் பிற  கட்சிகளைப் போல் - இந்த மண்ணில் நிலவும் பிரதான முரண்பாட்டைப் புறக்கணிக்கும் பாதையில் செயல்பட்டு சம்பிரதாய வாதத்தையும், இயந்திர கதியிலான சிந்தனைப்போக்கையும் கடைப்பிடிக்க ஆரம்பித்த போது அதிலிருந்து வெளியேறி, CWP (Communist Workers Platform)  என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கம்யூனிச சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்து  SUCI கட்சியின் தோல்வியிலிருந்தும் படிப்பினை எடுத்துக் கொண்டு ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சியை இந்திய மண்ணில் கட்டியமைப்பதற்குரிய வலுவான அடித்தளத்தை அமைத்தவரும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியுமான, எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் சங்கர் சிங் அவர்கள் 16.03,2013 அன்று தன் 87 ஆவது வயதில் பாட்னா நகரில்  இயற்கை எய்தினார். அம்மாபெரும் தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கிறோம். அவர் பயணித்த பாதையில் உறுதியுடன் பயணித்து அவரது கனவை நனவாக்க உறுதியேற்போம்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

An Appeal to the Readers of Progressive and Left Literature


There are various writings on the Indian left movement as part and parcel of the freedom movement in India. Almost all those writings are about the activities of the Congress Party as the frontal organisation of the Indian freedom movement and the unity and struggle attitude maintained by the left groups with the Congress. On all occasions when the Congress was in the movement mode the left groups were united with them and at moments the Congress made compromises with the British and withdrew movements after striking compromises they differed with it. This trend and tendency of the Left formed the core of those writings.

முகப்பு

புதிய பதிவுகள்