திங்கள், 23 ஜூலை, 2012

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்சனம்


                                               டேவிட் ஹார்வி
                                              தமிழில்: இலக்குவன்
                                              வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
                                               421, அண்ணாசாலை,
                                              தேனாம்பேட்டை,
                                              சென்னை - 600 018
                                               பக்: 496, விலை: ரூ. 300/-

“மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிட்டுள்ளது.

தமிழில் வெளிவந்து சுமார் இருபது நாட்களுக்குள் "தீக்கதிரில்" தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

வியாழன், 19 ஜூலை, 2012

பொய் புகாரில் கைது செய்யப்பட்டவர்களை போராடி மீட்டது COITU



19  . 07 2012  காலை 4 . 30 மணிக்கு கொட்டாம்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளனதில் இ . எம். டி. சரவணன் உயிர் இழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள்(1 வயது, 4 வயது)   இருக்கின்றன. தகவல் கேள்விப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு ஊழியர்கள் வருவதை பார்த்த மதுரை டி.எம். மற்றும் பி லீ  ட்  இருவரும் ஊழியர்களை திட்ட ஆரம்பித்தனர். 'இந்த வேலையில்(108 ) சாவு என்பது சர்வசாதாரணம்' என்று டி.எம். கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற இறந்து போன சரவணனின் உறவினார்கள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாறு டி.எம்.மிடம் கூறியிருக்கின்றனர். இதனால் கோபமுற்று பழிவாங்கும் போக்குடன் செயல்பட்ட டி.எம். மற்றும் பி லீ  ட்   இருவரும் காவல் நிலையத்தில் சங்கத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது தங்களை அடித்ததாக பொய் புகார் அளித்தனர். 

முகப்பு

புதிய பதிவுகள்