திங்கள், 4 ஏப்ரல், 2011

யார் அஞ்சா நெஞ்சன்!

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் திறம்பட செயல்படுகிறார். இது நாள் வரையிலும் அழகிரி கும்பலின் அட்டுழியங்களை சகித்து கொண்டு வேலை பார்த்த அரசு ஊழியர்கள் இப்போது சுதந்திரமாக பணிசெய்கிறார்கள். மதுரையில் அதிமுகாவினரே அழகிரிக்கு விலை போய்விடுவார்கள் எப்படியும் திருமங்கலம் பார்முலாவை அரங்கேற்றலாம் என்று கனவு கண்டு கொண்டிருத்த அழகிரி & கோவிற்கு இப்போது நேர்மையான திறமையான ஆட்சியர் சகாயத்தின் கெடுபிடிகளால் பணத்தை வாக்களர்களுக்கு விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது. அதனால் தான் கருணாநிதியும் , அழகிரியும் இப்போதெல்லாம் அதிமுகாவை  விமர்சனம் செய்வதை விட தேர்தல் கமிசனையே விமர்சனம் செய்கிறார்கள். அழகிரிக்கு  அடிமை வேலை பார்த்த அதிகாரிகள் அனைவரும்
 தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். நேர்மையான அதிகாரிகள்  யாவரும் மாவட்ட ஆட்சியருக்கு துணை நிற்கின்றனர்.  அழகிரியின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டும் மாவட்ட ஆட்சியர் தான் இனிமேல் மாவீரன் , அஞ்சாநெஞ்சன் என்ற பட்டத்திற்கு தகுதியானவர், மக்கள் விரோதி அழகிரி அல்ல.

2 கருத்துகள்:

  1. சகாயம் சகாயமாக இருக்கட்டும்.

    நல்லவர்களை வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
  2. கருநாய்நிதி, உமாசங்கர் என்னும் ஐ ஏ எஸ் அதிகாரியிடம் வம்பு செய்ததன் விளைவுதான் இது. உமாசங்கரும் சகாயமும் தலித் கிறித்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்