க.அறிவுக்கரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க.அறிவுக்கரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குழந்தை தொழிலாளர்கள்

என்ன !
என்ன கேட்டீர் என்னை ? 
நவம்பர் 14 ஐ 
கொண்டாடவில்லை என்றா ? 

வாருமைய்ய வாரும் 
கட்டிவைத்த கங்குகளை 
கொட்டிப் பேச வேண்டும் 
செவி கொஞ்சம் தாரும். 

வியாழன், 22 மார்ச், 2012

மேல் நோக்கியே எழுந்தாடும் நெருப்பு : பகத்சிங்



தீ ஞான தன்மானத்தின் அடையாளம் 
தலைகீழாய் பிடித்தாலும் தீ 
மேல்நோக்கியே எழுந்தாடும் 
பகத்சிங் ஒரு வாலிப நெருப்பு 

தன்னை உரசினாலும் 
தான் உரசினாலும் 
பாதகமில்லை நெருப்புக்கு 

முகப்பு

புதிய பதிவுகள்