அ.கா.ஈஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.கா.ஈஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜூலை, 2012

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்சனம்


                                               டேவிட் ஹார்வி
                                              தமிழில்: இலக்குவன்
                                              வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
                                               421, அண்ணாசாலை,
                                              தேனாம்பேட்டை,
                                              சென்னை - 600 018
                                               பக்: 496, விலை: ரூ. 300/-

“மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிட்டுள்ளது.

தமிழில் வெளிவந்து சுமார் இருபது நாட்களுக்குள் "தீக்கதிரில்" தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

முகப்பு

புதிய பதிவுகள்