கவிஞர் அறிவுக்கரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் அறிவுக்கரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 மே, 2012

மே 1 தொழிலாளர் தினம்

ஒரு காலத்தில் 
இயந்திரங்களோடு இயந்திரங்களாய் 
இயங்கிய இயந்திரங்களின் பெயர் உங்களுக்கு 
தெரியுமா ?
அதன் பெயர் தான்  தொழிலாளர்கள்.

ஹீமோகுளோபின் கச்சாவில்
18 மணி நேரம் இயங்கிய
முதுகெலும்பு இயந்திரம் அது.

முகப்பு

புதிய பதிவுகள்