புதன், 21 டிசம்பர், 2011

வரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்


தத்துவ ஞானிகள் பல வழிகளில் நிலவும் சூழ்நிலைகளோடு இந்த உலகை பொருத்திக் காட்டுவதை மட்டுமே செய்தனர்; ஆனால் கேள்வியே அதை மாற்ற வேண்டும் என்பது தான். 

                                                                                   -காரல் மார்க்ஸ்


வரலாற்றில் நாம் அனைவரும் நினைவு கூற வேண்டிய சில தினங்களை தொகுத்துள்ளோம்.வாசகர்கள் இதை மேலும் செழுமைப்படுத்தும் படி   கேட்டுக்கொள்கிறோம். 


ஜனவரி
1. கியூபா சுதந்திர தினம்
11. திருப்பூர் குமரன்  நினைவு தினம்
18. ப.ஜீவானந்தம்  நினைவு தினம்
21.லெனின் பிறந்த தினம்
23.நேதாஜி சுபாஸ் சந்திரா போஸ்  பிறந்த தினம்
26. இந்திய குடியரசு தினம்
30. மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி  நினைவு தினம்

பிப்ரவரி

3.1930, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம்
12.விஞ்ஞானி  சார்லஸ் டார்வின் பிறந்த தினம்
 27.சந்திரசேகர் ஆசாத்  நினைவு தினம்


மார்ச்
5. ஜோசப் ஸ்டாலின்  நினைவு தினம்
8. சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்
11.1930ல் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பான நாள்
14. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிறந்த தினம்
14. காரல் மார்க்ஸ்  நினைவு தினம்
18.1871, பாரிகம்யூன்  எழுச்சி   
20. நியூட்டன்  நினைவு தினம்
23. பகத்சிங் , ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்
24. அனுசூலன்  சமிதி தோற்றுவிக்கப்பட்ட நாள் 

ஏப்ரல்
3.ஸ்டாலின் ரசியாவின் ஜனாதிபதியான தினம்
4.மார்டின் லூதர் கிங் ஜூனியர்  நினைவு தினம்
8. பகத்சிங் நாடாளமன்றதிற்குள்  குண்டு வீசிய நாள்
13.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம்
14. டாக்டர்.அம்பேத்கர்  பிறந்த தினம்
16. சார்லி சாப்ளின் பிறந்த தினம்
18. ஆல்பிரட் ஐன்ஸ்டின் நினைவு தினம்
19. டார்வின் நினைவு தினம்
22.லெனின் பிறந்த  தினம்
25. எழுத்தாளர் புதுமை பித்தன்  பிறந்த தினம்

மே
1.தொழிலாளர் தினம்
5.காரல் மார்க்ஸ்  பிறந்த தினம்
5. புதுமை பித்தன் நினைவு தினம்
7. ரபிந்திரநாத் தாகூர்  பிறந்த தினம்
10. 1857ல்,முதல் சுந்திரப்போராட்டம்  ஆரம்பமான நாள்
15. சுகதேவ்    பிறந்த தினம்
19. ஹோ சி மின்   பிறந்த தினம்
27.ஜவர்கர்லால் நேரு  நினைவு தினம்
28. நேபாளத்தில் முடியாட்சி வீழ்ந்த நாள்


 ஜூன்
14. எர்னஸ்ட் சேகுவேர பிறந்த தினம்

ஜூலை 
4. அமெரிக்க சுதந்திர தினம்
18. நெல்சன் மண்டேலா பிறந்த தினம்
20. பட்டுகேஷ்வர் தத் நினைவு தினம்
23. சுப்ரமணிய சிவா  நினைவு  தினம்
23. பாலகங்காதர திலகர்  பிறந்த தினம்
23. சந்திர சேகர் ஆசாத்  பிறந்த தினம்

ஆகஸ்ட்
1. பால கங்காதர திலகர் நினைவு தினம்
7. ராபிந்தர நாத் தாகூர் நினைவு தினம்
5. சிப்தாஸ் கோஷ் பிறந்த மற்றும் நினைவு தினம்
5.பிரட்ரிக் எங்கல்ஸ் பிறந்த தினம்
9. 1942ல், வெள்ளையனே வெளியேறு ஆரம்பமான தினம்
15.சுதந்திர தினம்
18. சுபாஸ் சந்திர போஸ் நினைவு தினம்
21. ப.ஜீவானந்தம்  பிறந்த  தினம்
24. ராஜகுரு பிறந்த தினம்
26. அன்னை தெரசா பிறந்த தினம்
27.ஹெகல் பிறந்த தினம்

செப்டம்பர் 
2. ஹோ சி மின் நினைவு தினம்
5. வ.வு.சி பிறந்த தினம்
5.அன்னை தெரசா நினைவு தினம்
9. மாவோ நினைவு தினம்
9.லியோ டால்ஸ்டாய் பிறந்த தினம்
9. வட கொரியா குடியரசு  தினம்
11. பாரதியார் நினைவு தினம்
17. திரு.வி.கல்யாணசுந்தரம் நினைவு தினம்
17. பெரியார் ஈ.வே.ரா.  பிறந்த தினம்
28. தியாகி பகத் சிங் பிறந்த தினம்

அக்டோபர்
1. சீனா மக்கள் குடியரசாக மலர்ந்த தினம்
2. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நினைவு தினம்
4. சுப்ரமணிய சிவா பிறந்த  தினம்
8. ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு தினம்
8. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்  நினைவு தினம்
9. எர்னஸ்ட் சேகுவேரா நினைவு தினம்
11. ஜெயபிரகாஷ் நாராயணன் பிறந்த தினம்
17. 1920ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாஸ்கண்டில் தோற்றுவிக்கப்பட்ட நாள்
 17. ஜான் ரீடு நினைவு தினம் 
20.ஜான் ரீடு பிறந்த  தினம்

நவம்பர்
7. நவம்பர் புரட்சி தினம்
14.ஹெகல் நினைவு தினம்
14. ஜவகர்லால் நேரு  பிறந்த தினம்
17. லாலா லஜபதிராய் நினைவு தினம் 
18.பட்டுகேஷ்வர் தத் பிறந்த தினம்
18. வ.வு.சி. பிறந்த தினம்
20. லியோ டால்ஸ்டாய் நினைவு தினம்
28.பிரட்ரிக் எங்கல்ஸ் நினைவு தினம்


டிசம்பர்
6. டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்
11. பாரதியார் பிறந்த தினம்
18.ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம்
24. பெரியார் ஈ.வே.ரா.  நினைவு  தினம்
25. சார்லி சாப்ளின் நினைவு தினம்
26. மாவோ பிறந்த தினம்
27. நியூட்டன் பிறந்த தினம்

2 கருத்துகள்:

  1. தோழர்களுக்கு நன்றி...

    பிறந்த தினம் முக்கியமானவையா ?.... தங்களின் கருத்து...

    - நிம்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்