வெள்ளி, 18 நவம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம் - ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?



தமிழகத்தில் ஒரு கலாசாரம்  நிலவுகிறது. இங்கு அ.தி.மு.க.அல்லது தி.மு.க இரண்டில் எதாவது ஒரு கட்சி  ஆட்சிக்கு வருகின்றது. இதில்  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியில் போட்ட அனைத்து திட்டங்களையும் அடியோடு  மாற்றுகின்றன. தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அடித்த கொள்ளை போக எதாவது உருப்படியாக செய்த காரியம் எதுவென்றால்  அண்ணா நூற்றாண்டு நூலகம் கொண்டு வந்தது தான். இன்றுள்ள நவீன உலகத்திற்கு ஏற்றவாறு வீடியோ லைப்ரரி,குழந்தைகள் பிரிவு போட்டி தேர்வு பிரிவுகண் பார்வை அற்றவர்களுக்கான பிரிவு என பல நவீன வசதிகளோடு இந்த நூலகம் அமைந்துள்ளது.சென்னையில் பழமையான நூலகமான கன்னிமாராவை விட பல மடங்கு நவீன வசதிகளை கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம்கட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்