திங்கள், 31 ஜனவரி, 2011

துனீசியாவைத் தொடர்ந்து எகிப்து பற்றி எரிகிறது இது இந்திய வரை தொடர வேண்டும்

துனீசியாவில் தொடங்கிய புரட்சி தீ எகிப்து வரை வந்து விட்டது. அது  எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து லட்சகணக்கான  எகிப்தியர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்  இது முபாரக்கை தூக்கி எரியும் வரை ஓயாது என்பது சர்வ நிச்சயம் ஆகும். இனி முதலாளிகளும், முதலாளித்துவ அரசும் நிம்மதியாக தூங்க முடியாத படி மக்களின் புரட்சி தீ எங்கெங்கும் பரவட்டும். அதை இந்திய மக்கள் அவளோடு எதிபார்த்து காத்திருக்கின்றனர். புரட்சி நீடுழி வாழ்க! , சோஷலி சமுதாயம் அமையும் வரை புரட்சி நீடுழி வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்