சனி, 8 ஜனவரி, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி 2011 January4 to 17சென்னையில் புத்தகக்  கண்காட்சி நடைபெற்று வருகிறது இதில் சில அப்பட்டமான வியாபார நோக்கத்தோடு அதிக விலையில் விற்கப்படும் புத்தகங்களை அடையாளம் கண்டு ஒதுக்கி தள்ளி விட்டு உண்மையான உந்துதலோடும் நல்ல தகுதியான விலையோடு வந்துள்ள பதிப்புகளை வாங்குவதன் மூலம் நல்ல படைப்புகளை நீங்கள் ஊக்குவியுங்கள். 
நெம்புகோல் பதிப்பகம் வெளியிட்டுள்ள வழக்கறிஞர். தா.சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பான  "கேளாத செவிகள் கேட்கட்டும்" பகத்சிங்கின் - கடிதங்கள் , கட்டுரைகள் முழுமையான தொகுப்பு -   புத்தகம் எதிர் வெளியீடு , உயிர்மை , மித்ரா , எழுத்து , நாதம் கீதம்,கீழைக்காற்று, அலைகள் பதிப்பகம்
  ஆகிய கடைகளில் கிடைக்கும் 

1 கருத்து:

  1. புத்தக கண்காட்சியில் கவிஞர் வாலி பேச்சு

    http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்