ஞாயிறு, 2 ஜனவரி, 2011

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இந்த புத்தாண்டிலும் வழக்கம் போலவே ஊழலும், லஞ்சமும், வஞ்சமும் தலைவிரித்து ஆடும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க போவதில்லை இருந்த போதிலும் நாமும் இன்னும் அதிகமாக இந்த அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது இயக்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த ஆண்டை  உழைக்கும் மக்களின் ஆண்டாக மாற்ற உறுதி எடுப்போம் .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்