உழைக்கும் வர்க்க
அணிகளின் முன் நிறுத்தும் உயர்ந்த படிப்பினைகள்
கடந்த அக்டோபர் 30 அன்று ஹிந்து
நாளிதழில் 5கால் யானை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரை
20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறித்தது.
புரட்சி, சமூகமாற்றம் என்றெல்லாம்
பலவாறு பேசும் எந்த அமைப்பினாலும் நினைவு கூரப்படாத வரலாறு அவருடையது. அவரது வரலாறு
தொழிலாளருக்காகப் பாடுபட்ட ஒருவரின் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான வரலாறு மட்டுமல்ல.
இந்திய முதலாளி வர்க்கம் எத்தனை கொடுமையானது, இந்திய அரசு எந்த வர்க்கத்தினுடையது என்பதையும்
தெளிவாக அம்பலப்படுத்திய வரலாறும் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக