வெள்ளி, 7 அக்டோபர், 2011

அம்பலமாகும் அமெரிக்காவின் போலிஜனநாயகம்

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, முதலாளிகளுக்கு ஜனநாயகம்; உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம் என்ற உண்மையை அமெரிக்க அரசு மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஆயுதம் இன்றி வீதியில் கூடிய அமெரிக்க இளைஞர்களை அமெரிக்க போலீசார் வெறிகொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை உலகத்தின் முன்னால் கிழித்தெறிகின்றன.


இது ஆரம்பம் மட்டுமே...அறைகூவல்...போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் துவங்கியது...பேசினால் குற்றமா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்