மார்க்ஸின் தத்துவத்தை நன்கு உள்வாங்கி கொண்ட ஒரு அற்புதமான மார்க்சிய ஆசான் தான் மாமேதை லெனின் ஆவர். அவரின் ஒப்புயர்வற்ற வழிகாட்டுதலின் தான் உழைக்கும் வர்க்கம் தனது முதல் பாட்டாளிகள் சர்வாதிகார அரசை ரசியாவில் நிறுவியது மார்சிய ஆசான் லெனின் மறைவிற்கு பிறகு
அவரது உடல் பதப்படுத்த பட்டு அருகாட்சியகத்தில் வைக்கப்பட்டது. சோசலிசத்தின் பாதையில் இருந்து வெகு தூரம் விலகி சென்று விட்டாலும் இன்று வரை லெனின் உடல் அங்கு உள்ளது. அந்த நாடு முதலாளித்துவ பாதையில் தடையில்லாமல் நடைபோட கம்யூனிசம் காட்சி பொருளாக கூட இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் என்பதால் லெனினின் உடலை அகற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கும் ரஷிய முதலாளித்துவ அரசை கண்டிப்போம்
நிச்சயமாக கண்டிப்போம்.
பதிலளிநீக்குதோழர் லெனினின் உடலை அகற்றினால் கண்டிப்பாக புரட்சி வெடிக்கும்
பதிலளிநீக்கு