செவ்வாய், 15 மே, 2012

CWP யின் மே தினப் பொதுக் கூட்டம், திருத்தங்கல்,சிவகாசிCWP யின் மே தினப் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் திருத்தங்களில் நடைபெறுகிறது, இந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறோம் . 


இடம் : எஸ்.ஆர்.என். மேல்நிலைப் பள்ளி எதிரில் , திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம்
நாள் : 27.05.2012  நேரம் : மாலை 6.00 மணி முதல் 

தலைமை : தோழர்.வி.வரதராஜ் 
                    தலைவர், உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி 

சிறப்புரை : தோழர். அ.ஆனந்தன் 
    தென் இந்திய   பொதுச் செயலாளர் , கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP )

நிகழ்ச்சி ஏற்பாடு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),
                                         விருதுநகர் மாவட்டம் 

தொடர்பிற்கு: வி.வரதராஜ் - 9190429198 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்