திங்கள், 31 ஜனவரி, 2011

நொய்யல் தாமதமானாலும் சரியான நீதி

திருப்பூர் என்றாலே சாயப்பட்டறைகள் தான் நமக்கு நினைவிற்கு வரும் அந்த அளவிற்கு தொழிற்சாலைகள்  நிறைந்த  தொழிலாளர்கள்  நிறைந்த  ஊர் திருப்பூர் ஆகும். தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டி கொளுத்த முதலாளிகள்  சுத்திகரிக்கப்படாத   சாய கழிவுகளை நொய்யல் ஆற்றில்  திறந்து  விட்டு நொய்யலை கூவம் ஆக்கி விவசாயிகளின்  வயிற்றில்   அடித்தனர். அரசும் அவர்களுக்கு அதரவாக இருந்தது. விவசாயிகளின்  பெரும் போராட்டத்திற்கு   இன்று விடிவு கிடைத்துள்ளது.  விதிமுறைகளை மதிக்காத அனைத்து  ஆலைகளையும் மூடும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்