ஞாயிறு, 13 நவம்பர், 2011

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவிட்ட முதலாளித்துவம்

               2007 ,மே மாற்றுக்கருத்து இதழில்  வெளியான கட்டுரை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங் தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

1 கருத்து:

  1. திகட்ட திகட்ட விளையாட்டு என்பது மக்களிடையே ஆர்வத்தை குறைத்துக் கொண்டு வருகிறது... கிரிக்கெட் ஆதரவு இழந்து வருவதை அடுத்து, பெண்கள் ஆக்கி, ஸ்க்வாஷ், டென்னிஸ், பாட்மிண்டன் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பை காட்டி அதன் மேல் மோகம் வர வைக்க தந்திரோபாயம் நடந்து வருகிறது.. சமீபத்தில் ஒரு நாட்டின் விளையாட்டு அமைச்சரை அழைக்காமலேயே முதல் கார் பந்தயம் நடத்தப் பட்டுள்ளது... முதலாளிகளின் கைகள் இங்கு ஓங்கி இருப்பதை காட்டுகிறது... ஆகையால் தொழிலாளி வர்க்கம் அனைத்து வித்தியாசங்களையும் களைந்து விட்டு ஒன்று பட்டால் ஒழிய விடிவு வெகு தூரம் தான்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்