ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பிப்ரவரி 19 : மார்க்சிய படிப்பு வட்டம்


மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 19.02.2012 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த மூன்று வகுப்புகளாக  நடத்தப்பட்டு வரும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கடைசி வகுப்பு  தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் ,முற்போக்கு எண்ணம் கொண்டோரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். 


இடம் : லைசியம் பள்ளி, தக்கலை , நாகர்கோவில் 

நாள் : 19 .02 .2012 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணி
பொருள்  : இயக்கவியல் பொருள்முதல்வாதம் (கடைசி பகுதி ) 
தலைமை : தோழர்.பிரசாத் 
சிறப்புரை :தோழர். அ.ஆனந்தன் 
ஒருகிணைப்பாளர் : தோழர்.போஸ்

தொடர்பிற்கு : தோழர் மகிழ்ச்சி செல் : 9443347801

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்