ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பாரதி நினைவு நாளில் மக்கள் கவிஞர்கள் தின விழா


ஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி  சோஷலிச கலை இலக்கிய மாமன்றம்   சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில்  நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி  23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று  சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 1 மணி மக்கள் கவிஞர் விழா நடைபெறும். இந்த விழாவினை ஒட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் பொது பிரிவிலும் கவிதை , கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பொது பிரிவில் நடத்தப்படும் கவிதை கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்பு கீழ் வருமாறு:


 கவிதை : பொறுமை ஒரு நாள் புலியாகும் 
கட்டுரை : பட்ட பகல் திருடர்களை பட்டாடை மறைக்குது 

ஆர்வம் உள்ளவர்கள் இந்த தலைப்புகளில் கவிதை கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். மதிப்பீட்டுக் குழுவின் முடிவே இறுதியானது ( வெற்றி பெற்ற மூவருக்கு பரிசுகள் வழங்கப்படும் ).

தொடர்பிற்கு :
தோழர்.செல்வகுமார் 
3 / 26 - மாதாங்கோவில்பட்டி 
கள்ளமனாயக்கா பட்டி 
சிவகாசி தாலுகா 
PIN : 626 131
cell: 8940581750

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்